லிப்ட் கேட்டே 50,000 மைல் சென்று 40 நாடுகளை சுற்றிய நபர் !!!


பீகாரை சேர்ந்த ஒரு இளைஞர் மற்றவர்களிடம் லிப்ட் கேட்டே பத்துபைசா செலவில்லாமல் உலகை சுற்றி வருகிறார். இதுவரை இந்த இளைஞர் 40 நாடுகளை லிப்ட் கேட்டே செலவில்லாமல் சுற்றியிருக்கிறார். பிகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நோமத் சுபம் இவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். நோமத் பட்ட படிப்புகளை முடித்துவிட்டு தற்பொழுது முழு நேர உலகம் சுற்றும் வாலிபனாக மாறியுள்ளார்.

இந்த சீரியல் நடிகை இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்காரா??? வாழ்த்தி வரும் ரசிகர்கள்...

2017-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் Perko 'S TED Talk என்ற யூடூப் சேனலை பார்த்து பணம் இல்லாமல் லிப்ட் மூலம் எப்படி பயணம் செய்வது என்பதை தெரிந்துகொண்டு ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் இதுவரை லிப்ட் கேட்டு சுமார் 55,000 கீ.மீ தூரம் பத்துபைசா செலவில்லாமல் பயணம் செய்துள்ளார்.

ட்ரக்கிலிருந்து ரோட்டில் விழுந்த "பணம்" துள்ளிக்குதித்து பணத்தை அள்ளிய மக்கள் ...!

பயணம் செய்யும் போது முதுகில் ஒரு பை, நான்கு ஜோடி உடை , கேமராக்கள் மற்றும் ஒரு கூடாரம் இவைதான் நோமத் சுபத்தின் சொத்துக்கள் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டிக்கு கூட இவர் விசிட் அடித்துள்ளார். இவர் இதுவரை நான்கு ஆண்டுகளில் சுமார் 40 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.


பாச போராட்டத்தால் மகனுக்காக தானே மருந்து தயாரித்த தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் ..!!

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#nomad shubham village name In Tamil #Traveler Nomad Shubham Biography #About Nomad Shubham YouTuber In Tamil #Shubham #Extreme Traveler news in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans 



Related Videos