ட்ரக்கிலிருந்து ரோட்டில் விழுந்த "பணம்" துள்ளிக்குதித்து பணத்தை அள்ளிய மக்கள் ...!

அமெரிக்காவின் இன்சூரன்ஸ் கார்பொரேஷன்- க்கு பணம் கொண்டுபோன டிரக்கிலிருந்து சாலையில் பணம் கொட்டியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பணத்தை அள்ளிச்செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

"பணம் என்றால் பின்னும்கூட வாயைப்பிளக்கும்"என்று பழமொழி உண்டு இந்நிலையில் உயிருடன் இருக்கும் மக்கள் மட்டும் சும்மா விடுவார்களா!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிரக் ஒன்று பணத்தை ஏற்றி செல்லும் போது தெரியாமல் அதன் கதவு திறந்ததால் டிரக்கில் இருந்த பணம் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு சாலையெங்கும் விழுந்தது.

Read Also: All New Updates and Viral News

இந்நிலையில் அந்த டிரக் கடந்து சென்ற பின்பு சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பொநிகழ்வு துமக்களும் சாலையில் கிடந்த பணக்கட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணத்தை கண்ட சந்தோஷத்தில் தாங்கள் ஓட்டி வந்த வாகனங்களை நடுவழியிலையே நிறுத்திவிட்டு பணத்தை அள்ள தொடங்கினர். இதை வீடியோ எடுத்த டிக் டாக் பயனாளர் டெமி என்றவர், இப்படிப்பட்ட நிகழ்வு மிகவும் விசித்திரமானது என்றும் யாரோ பணத்தை சாலையில் கொட்டி சென்றுள்ளனர் என்றும் கூறி மகிழ்ச்சியில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

செய்தியை அறிந்த போலீசார் யார் பணத்தை எடுத்தாலும் அதை திருப்பி காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லைஎன்றால் கண்காணிப்பு கேமராவின் மூலம் வண்டியின் நம்பர் மற்றும் முகங்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பழி வாங்க துடிக்கும் குரங்கு..இது போன்ற மூன்று செம FUN-ஆனா நிகழ்வுகளை வாங்க பாக்கலாம்....

இதனால் பலரும் தாங்கள் எடுத்த பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர் என்றும் சிலர் இன்னும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த அறிய நிகழ்வினைப்பற்றிய உங்களுடைய கருத்துக்களை எங்களுடைய இணையதளத்தில் பகிருங்கள்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#California highway patrol | money in California road in tamil | money truck door opens on highway news in Tamil | San diego money on freeway how much| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans |velinaatu News In Tamil| All news in www.cinema.sebosa.in


Related Videos