இந்த சீரியல் நடிகை இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்காரா??? வாழ்த்தி வரும் ரசிகர்கள்...

என்னது இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கின்றாரா இந்த சீரியல் நடிகை!! அவரே போட்டோ வெளியிட்டு கூறிய தகவல்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

சின்னத்திரையில் மிகவுமே பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டு இருக்கின்றார் ஆல்யா மானசா, இவர் தமிழ் சினிமாவில் மக்களிடையே மிக பெரிய வரவேற்பினை பெற்று இருந்த ராஜா ராணி சீரியல் மூலமாக பலருக்குமே பிடித்த ஒரு நடிகையாக மாறி இருந்தார். மேலும் இந்த சீரியலிலேயே தனக்கு ஜோடியாக நடித்து இருந்த இப்போது நிஜவாழ்க்கையிலும் ஜோடியாக மாறிவிட்டார்கள் என்பதே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. நிஜத்தில் திருமணம் செய்த பின்னர் கூட ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக இருந்து வந்தார்கள்.


"சின்னத்திரை நடிகை" வைஷ்ணவி அருள்மொழியை பார்த்து ரசிகர்கள் அனுதாபம்!!!

மேலும் இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்தது. சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக தனது மகள் ஐலாவுடன் சேர்ந்து அதிகமாக போட்டோக்கள் வீடியோக்கள் என்று வெளியிட்டு வந்தார். இப்போது ராஜா ராணி சீரியலின் 2 பாகத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா , சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்ட்டிவாகவும் இருந்து வருகிறார்.


அப்படி அவர் நேற்று ரசிகர்களுடன் பேசி இருந்த வேளையில் அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் மேலும் அதற்க்கு ஆமாம் என்று கூறியே அதனையும் உறுதி செய்துஇருக்கின்றார் மனஸா. அவர் முதன் முறையாக கர்ப்பமாக இருந்து வந்த வேளையில் பல வீடியோக்கள் போடோக்கள் என்று வெளியிட்டு வந்தவர் இந்த முறை மிகவுமே சிம்பிளாக இருந்து வருகின்றார். மேலும் சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் உள்ள குழுவினருடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சஞ்சீவ் ஒரு நல்ல செய்தி இருக்கிறது என்றும் ஆல்யா இரண்டாவது  கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது...

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#serial actress pregnancy news in tamil #Alya Manasa #Alya Sanjeev #serial news in tamil | alya manasa 2nd pregnanacy news in tamil | alya, sanjeev pregnanacy news in tamil | alya pregnanacy news in tamil| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans | 

Related Videos