பீதியை கிளப்பும் யமுனை ஆறு!! ஆபத்தை உணராதா மக்கள்...
யமுனை நதியில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நச்சு நுரை அடிக்கடி நிரம்பி வழிகிறது. ஆனால் அங்கு நான்கு நாள் சத் திருவிழாவிற்கு வழிபடுபவர்கள் யமுனை நதியில் நச்சு இருந்தாலும் பரவாயில்லை என்று வழிபடுவதற்காக போட்டியிட்டுக்கொண்டு நீரில் நுழைகிறார்கள்... அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஏனென்றால் ஆற்றின் நீர், உண்மையில் பெரிய பாதிப்பில்லை என்பது போன்று தான் தெரியும், ஆனால் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீரின் நச்சு நுரையால் ஆறு முழுவதும் மூடப்பட்டிருந்தது.
பீதியை கிளப்பிய மேகக் கூட்டம்..உலகத்தில் ஏதாவது நடக்கப் போகிறதா?
இந்தியாவின் மிகவும் புனிதமான நதிகளில் ஒன்று யமுனை இதை பார்பதுக்கு அடர்த்தியான பனியால் மூடியுள்ளது போன்று இருக்கும் ஆனால் உண்மை இல்லை.
யமுனை ஆற்றின் பரந்த பகுதியானது, புது தில்லியில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசுக்களால், வெள்ளை நச்சு நுரையால் மூடப்பட்டுள்ளது.இருப்பினும், புதன்கிழமை அன்று, நூற்றுக்கணக்கான இந்து பக்தர்கள் அந்த தீங்கு விளைவிக்கும் நீரில் முழங்கால் வரை படும்படி நின்றனர், சில சமயங்களில் பொதுமக்கள் ஆபத்தை பொருட்படுத்தாமல் சத் பூஜை திருவிழாவைக் குறிக்கும் ஒரு வழக்கமான நீராடலுக்கும் சென்றனர்.1,376-கிமீ (855-மைல்) நீளமுள்ள யமுனை இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றாகும். இது உலகில் மிகவும் மாசுபட்ட நதியில் ஒன்று.
இந்த நதி நீர் புது தில்லியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது, இதனால் இந்நீர் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு கடுமையான சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மாசுபடுத்துவதற்கு எதிரான சட்டங்கள் இருந்தபோதிலும், தலைநகரின் பெரும்பாலான கழிவுநீர், அண்டை மாநிலங்களில் இருந்து விவசாய பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழிற்சாலை நகரங்களில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் ஆகியவை ஆற்றின் நீர்வழிப்பாதையில் பல ஆண்டுகளாக பாய்வதால், இது அசுத்தமாகிவிட்டது.
4500 ஆண்டுகள் பழமையான 3-வது சூரிய கோவில் எகிப்த் நாட்டில் கண்டுபிடிப்பு..!!
ஏற்கனவே உலகின் மிகவும் அசுத்தமான காற்றைக் கொண்ட ஒரு நகரத்தில், ஆபத்தான ஆரோக்கியமற்ற நதி பலருக்கு கவலை அளிக்கிறது. ஆயினும்கூட, ஒவ்வொரு ஆண்டும் சூரிய தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறநச்சு நுரையை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
#Reason Behind Yamuna River Pollution #Is Yamuna river dying? #yamuna river pollution in Tamil #About yamuna River Pollution in Tamil #Delhi's Toxic River and Prayers in Tamil #How polluted is the Yamuna river In Tamil| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans