பீதியை கிளப்பிய மேகக் கூட்டம்..உலகத்தில் ஏதாவது நடக்கப் போகிறதா?

அர்ஜிண்டினாவில் மேக கூட்டங்கள் வழக்கத்திற்கு மாறாக குவில் குவியலாக தோன்றியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வானில் ஏற்பட்ட இந்த அரிதான நிகழ்வை பலரும் வீடியோ எடுத்து போட இப்பொழுது இந்த அபூர்வ மேகக்கூடங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடீயோவை பார்த்த பலரும் இந்த காட்சியை பார்த்துவிட்டு மிகவும் அழகாக இருக்கிறது என்றும் சிலர் இதை பார்ப்பதற்கு மிகவும் பயமாக உள்ளது பூமியில் எதோ ஒன்று நடக்கப்போகிறது என்றும், இன்னும் சிலரோ வேற லெவலுக்கு சென்று இது பூமியே இல்லை எதோ வேற்றுகிரகம் என்று கூறியும் பீதியை கிளப்பி வருகின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய "தீ"

உண்மையில் இந்த மேகக்கூடங்கள் மம்மடஸ் ( Mammatus ) என்று அழைக்கப்படும். இவை மிகவும் விஜித்தரமான மேகக்கூடங்கள் இவைகளை பார்ப்பதற்கு காட்டன் பஞ்சுகளை குவியல் குவியலாக கொட்டி வைத்திருப்பது போன்று தோன்றும். இந்த மேகங்கள் பொதுவாக இடியுடன் கூடிய மழை அல்லது ஆலங்கட்டி மழை வரும் என்பதை முன்கூட்டியே தெரியப்படுவதுதான் இந்த மேகங்களின் உண்மையான காரணம் என்று அர்ஜிண்டினா மக்கள் கூறுகின்றனர்.


ட்ரக்கிலிருந்து ரோட்டில் விழுந்த "பணம்" துள்ளிக்குதித்து பணத்தை அள்ளிய மக்கள் ...!

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#Argentina News In Tamil #Argentina Cotton clouds In Tamil  #Argentina | Cottonclouds  #Rare cotton ball news in Tamil #Rare Mammatus Cloud In Tamil #Nature #Natural disorders News In tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans 

Related Videos