"புடிங்க சார் அவன புடுச்சு ஜெயில போடுங்க சார்" பென்சிலை திருடியதால் சக மாணவனை போலீசில் மாட்டிவிட்ட சிறுவன்...
ஆந்திராவில் தன் பென்சிலை திருடிவிட்டான் என்று ஒரு சிறுவன் சக மாணவன் மீது போலீசில் புகார் கொடுக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
ஆந்திராவில் பெடகடூர் கிராமத்தில் தொடப்பள்ளியில் ஆஞ்சைனேயிலு என்ற சிறுவன் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவனின் பென்சிலை சக மாணவன் திருடியதாக தெரிகிறது. இதனை அறிந்த ஆஞ்சைனேயிலு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளான். கோபமாக தன் மூஞ்சியை வைத்துக்கொண்டு புகார் கொடுத்தாலும், அவரின் புகாரை கேட்ட போலீசார் சிரித்துக்கொண்டு, ஆஞ்சைனேயிலுவை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
பீதியை கிளப்பிய மேகக் கூட்டம்..உலகத்தில் ஏதாவது நடக்கப் போகிறதா?
"ஊழியர்கள் தான் எங்களுடைய சொத்து" ஊழியர் குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி வழங்கிய நிறுவனம்!!!
இதனால் யார் வேண்டுமானாலும் தைரியமாக போலீசில் புகார் கொடுக்கலாம் என்பதற்கு இந்த சிறுவனின் செயலே முன் உதாரணம் என்றும், யார் வேண்டுமானாலும் காவல் நிலையத்தை அணுகி தங்கள் புகார்களை கொடுக்க வேண்டும் என்றும், மக்கள் மனதில் போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் ஆந்திர போலீஸ் செயல்படுவதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
#Boy files police complaint against classmate for pencil theft #Pencil Complaint #Andra #Kids Adorable Video #Kids file police case in andra pradesh #news in Tamil| Andra Pradesh trending news in Tamil #Kids funny video in tamil #police complain again classmate in Andra Predesh #Latest ne ws in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Recent government jobs updates