#Breaking || நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

தற்பொழுது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காரணங்களால், கடந்த சில நாட்களாக அணைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின மேலும் பல நீர் நிலைகளின் கொள்ளளவுக்கு மேல் மழைநீர் அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது

நாளையும் கன மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதால் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்...


சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய "தீ"

அறுசுவையான ஹைதராபாத் காலிபிளவர் 65 செய்யவது எப்படி??

Galatta Kalyaanam Tamil Movie - Official Trailer

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#red alert cities in tamil| today weather report in tamil| chennai weather forecastred in tamil| alert in chennai| latest rain news in tamil| chennai red alert news in tamil| chennai rain news| orange alret rain news in tamil| next rain in chennai | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news in Tamil| cinema news in Tamil | corono news in Tamil| foreign news in Tamil| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Recent government jobs updates



Related Videos