சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய "தீ"

     சென்னை பெறுவாய் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா ரோட்டில் ஒரு கார் ஒன்றில் இரு குழந்தைகளுடன் ஒன்பது பேர் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென காரில் தீ பிடித்தது. நல்ல வேலையாக காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டது.

    கோயம்பேடு பகுதியை சேர்ந்த 2 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்கள் என 9 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் ஒரு காரில் குலதெய்வ கோவிலுக்கு பயணம் செய்துள்ளனர். சாலையில் கார் ஓடிக்கொண்டிருக்கும் போது இன்ஜின் அடியில் இருந்து புகை வந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட டிரைவர் அச்சத்துடன் காரை நிறுத்தி வண்டியில் இருந்த அனைவரையும் வெளியேற்றியுள்ளார். எதனால் புகை வருகின்றது என்பதை தெரிந்து கொள்வதற்குள் திடீரென்று தீ பிடித்து குபு குபு என கார் முழுவது அதிவேகத்தில் பரவியுள்ளது. சிறிது நேரத்திலையே கார் முழுவதும் எரிந்து பயங்கர சேதம் ஆகிவிட்டது. 


பாச போராட்டத்தால் மகனுக்காக தானே மருந்து தயாரித்த தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் ..!!

    இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் வெகுவிரைவில் சம்பவ இடத்தை அடைந்தனர். பின்பு சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். நல்ல வேலையாக 9 பேரும் வெளியே வந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

தெறியாமல் ஆபத்தில் மாட்டி இரண்டு இரவுகளை கழித்த திகில் அனுபவம்!!! உண்மை சம்பவம்...

#car fire accident in chennai In Tamil #car catches fire news in Tamil #car on fire on highway today #Fire News in Tamil #Car Fire News In Tamil #car on fire news today in Tamil |Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans | 


Related Videos