"சின்னத்திரை நடிகை" வைஷ்ணவி அருள்மொழியை பார்த்து ரசிகர்கள் அனுதாபம்!!!

சந்தானம் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான சபாபதி திரைப்படம் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

அந்த படத்தில் சந்தானத்தின் தங்கையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான வைஷ்ணவி அருள்மொழி நடித்துள்ளார்.


வைஷ்ணவி அருள்மொழி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2  சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் வைஷ்ணவி தற்போது பெரியதிரையிலும் கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்கும் நீங்கள் அவசரப்பட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்துவிட்டீர்களே. என்று சபாபதி படம் பார்த்த ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ReadAlso:சீன மாமிச சந்தையில் மீண்டும் 18- வகையான கொடூர வைரஸ்கள்!!...

பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்களுக்கு திரை படங்களில் சிறு கதாபாத்திரம் தான் கிடைக்கும். நீங்கள் தங்கையாக என்ட்ரி கொடுத்து பெரிய தவறு செய்துவிட்டீர்கள் என வைஷ்ணவியின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


இனி உங்களை கோலிவுட் ஹீரோயினாக பார்ப்பது கடினம் மாறாக தங்கையாக தான் பார்க்கும்  என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சபாபதி பட செய்தியாளர்கள் சந்திப்பில் புகழ் கூறியுள்ளதாவது, சந்தானம் அண்ணாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறியிருக்கிறது. தனக்கு முதல் கடவுளையும், முதல் வாய்ப்பையும் தந்தது சந்தானம் அண்ணன் தான் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

ReadAlso:மேங்களூர் ஸ்பெஷல் நீர் தோசை & Yummy தக்காளி கறி.

Latest Chinnathirai Tamil News| சின்னத்திரை India News in Tamil| Tamil TV Serials actress news| chinnathirai news in tamil|Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| sababathi heroin vaishnavi news in Tamil

Related Videos