நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது...

நாசா விண்வெளி மையம் புதியதாக செவ்வாய் கிரகத்தின் படங்களை வெளியிட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா என்று பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்சிகள் பல வருடங்களாக மேட்கொண்டுள்ள நிலையில், நாசா நிறுவனம் இந்த ஆய்விற்காக " பெர்சவர்னஸ் " என்ற ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிவைத்தது. 

இந்த ஆய்வில் செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பொழுது நாசா வெளியிட்டுள்ளது. 






இது போன்ற updates- களுக்கு எங்கள் இணையதளத்தை தொடர்ந்து விசிட் செய்யுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை ecoimbatore என்ற Facebook பக்கத்தில் பகிருங்கள் நன்றி.

தெரிந்து கொள்ளுங்கள்...

https://bit.ly/3oCBfLR
https://bit.ly/3kpAHHx


Related Videos