தக்காளி கொத்சு செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 குழிக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
*பின் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*அவசரத்திற்க்கு உடனடியாக செய்துவிடலாம்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.
மார்கண்டம் சூப் செய்வது எப்படி???
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Tomato Kostu Receipe in Tamil | Tasty & Spicy Tomato Kostu Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil