சுவையான கினோவா கட்லட் செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
வேகவைத்த கினோவா - 1/2 கப்
முளைகட்டிய பச்சைபயிறு,சென்னா - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சுவையான கினோவா கட்லட் செய்முறை:
*முளைகட்டிய பயிறுகளை ஆவியில் வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தேவையான அளவில் உருண்டை செய்து விருப்பமான வடிவில் கட்லட்டுகளாக செய்துக் கொள்ளவும்.
*அதனை டிரேயில் வைத்து ஒவ்வொரு கட்லட் மீதும் 1 சொட்டு எண்ணெய் தடவும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு 1 சொட்டு எண்ணெய் தடவவும்.
*அதனை 190°C டிகிரி முற்சூடு செய்து 30-40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான மினி ஜாங்கிரி செய்வது எப்படி??
பின் குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Quinoa Cutlet Receipe in Tamil | Taste & Sweet Quinoa Cutlet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil