சுவையான ஸ்ப்ரவுட்ஸ் கீரை கட்லட் செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பசைப்பயிறு - 1 கப்
பொடியாக அரிந்த மணத்தக்காளிக்கீரை - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
ஒட்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தித்திப்பான தக்காளி தித்திப்பு செய்வது எப்படி??

சுவையான ஸ்ப்ரவுட்ஸ் கீரை கட்லட் செய்முறை:

*முளைக்கட்டிய பச்சைபயிறை மெல்லிய துணியில் மூட்டை கட்டி கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் வெந்துவிடும்.
*அதனுடன் உப்பு மற்றும் சோம்பு சேர்த்து மைய அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.கீரை வதங்கியதும் அரைத்த பச்சை பயிறு விழுதை சேர்த்து நன்கு கிளறி ஒட்டாமல் வரும் போது கடலைமாவு சேர்த்து கிளறி இறக்கவும்.
*ஆறியதும் சிறு உருண்டையை எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டவும்.
*தவாவில் எண்ணெய் விட்டு 2 புறமும் வேகவிட்டு எடுக்கவும்.
*எந்த கீரையிலும் இந்த கட்லட்டை செய்யலாம்.

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Sprouts Kebab Cutlet Receipe in Tamil | Tasty & Spicy Sprouts Kebab Cutlet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos