தித்திப்பான தக்காளி தித்திப்பு செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ
சர்க்கரை - 1 1/4 கப்
ஏலக்காய் - 4
முந்திரி,திராட்சை - விருப்பத்துகேற்ப
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

காரமான சுவையான பிடி கொழுக்கட்டை செய்முறை......

தித்திப்பான தக்காளி தித்திப்பு செய்முறை:

*தக்காளியை கொதிக்கும் நீரில் 10நிமிடம் போட்டு வைக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.
*பின்பு அதன் தோலை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அரைத்த தக்காளியை போட்டு கிளறி விடவும்.
*தீயை சிம்மில் வைக்கவும்,கொதிக்கும் போது மேலே படும்.
*தக்காளி நன்கு வெந்து சுருண்டி வரும் போது உப்பு மற்றும் சக்கரையை போடவும்.
*சக்கரை கரைந்து நன்கு சுண்டி வரும் சமயத்தில் ஏலக்காய்,வருத்த முந்திரி,திராட்சை மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
*இப்போது சுவையான தக்காளி இனிப்பு ரெடி....

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Thakkali Thalipp Receipe in Tamil | Tomato Sweet Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos