சுவையான காராமணி சுண்டல் செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்:

காராமணி - 1கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*காராமணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து பச்சை மிளகாய் செர்த்து லேசாக வதக்கிய பின் வேகவைத்த காராமணி மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

அறுசுவையான ஆரஞ்சுப்பழத்தில் கேசரி செய்வது எப்படி??

பின்குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Karamani Sundal Receipe in Tamil | Taste Karamani Sundal Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos