அறுசுவையான ஆரஞ்சுப்பழத்தில் கேசரி செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

ஆரஞ்ச் ஜூஸ் - 3/4 கப்

சர்க்கரை - 3/4 கப்

துருவிய ஆரஞ்ச் தோல் -1/4 டீஸ்பூன்

(அ)

ஆரஞ்சு எசன்ஸ் - 2 துளி

ஏலக்காய்த்தூள் - சிறிது

நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

கேசரி கலர் - 1 சிட்டிகை

அறுசுவையான உருளைக்கிழங்கு அல்வா செய்வது எப்படி........

அறுசுவையான ஆரஞ்சுப்பழத்தில் கேசரி செய்முறை:

* ரவையை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.அதில் கேசரிக்கலர்,ஆரஞ்ச் தோல் சேர்க்கவும்.

*தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி விழாமல் கிளறவும்,வெந்ததும் சர்க்கரை மற்றும் ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கிளறவும்.

*கெட்டியாக வரும் போது மீதமுள்ள நெய் மற்றும் முந்திரி திராட்சை,ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

*இப்போது சுவையான ஆரஞ்சுபழ கேசரி தயார்.

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Arusuvai Orange Kesari Receipe in Tamil | Taste & Spicy Orange Kesari Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos