சுவையான சுரைக்காய் இனிப்பு போளி செய்வது எப்படி!!
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு
சுரைக்காய் அல்வா செய்ய
துருவிய சுரைக்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
மொறு மொறுனு வெங்காய சமோசா செய்முறை.....
சுவையான சுரைக்காய் இனிப்பு போளி செய்முறை:
*மைதா மாவில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்துக் கொள்ளவும்.
*கடாயில் நெய் விட்டு சுரைக்காயை நன்கு வதக்கி கொள்ளவும்.வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும்.சிறிது பாலில் கலர் கரைத்து ஊற்றவும்.
*மைதா மாவில் சிறிது உருண்டை எடுத்து அதனுள் சுரைக்காய் அல்வா வைத்து போளிகளாக தட்டி நெய்யில் 2 புறமும் வேகவைத்து எடுக்கவும்.
பின்குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Bottlegourd Sweet Poli Receipe in Tamil | Tasty & Spicy Bottlegourd Poli Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil