சுவைமிகுந்த ரவா லட்டு செய்வது எப்படி??

ரவா லட்டு செய்யும் போது  பால் பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ரவை  - 1 கப்

பால் பவுடர் - 1/4 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் - 3

நெய் - 1/2 கப்

நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

சுவையான தஹி பூரி செய்வது எப்படி??

சுவைமிகுந்த ரவா லட்டு செய்முறை:

* ரவையை  லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.

*சர்க்கரைமற்றும் ஏலக்காய் இவ்விரண்டையும் நைசாக பொடிக்கவும்.ரவையையும் இவற்றையும் நைசாக பொடிக்கவும்.

*இவற்றுடன் பால் பவுடர்மற்றும் வறுத்த முந்திரி திராட்சையை  சேர்த்து நன்றாக கலக்கவும்.

*நெய்யை லேசாக சூடு செய்து ரவை கலவையில் ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Sweet & Taste Rava Laddu Receipe in Tamil | Rava Laddu Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos