சுவையான தஹி பூரி செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
பூரிக்குரவை - 1 கப்
மைதா - 1/2 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :* ரவி +மைதா+உப்பு+ 1 டேபிள்ஸ்பூன் சூடு எண்ணெய்+தேவையான் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
*பிசைந்த மாவை பெரிய உருண்டையாக எடுத்து உருட்டி வட்டமான மூடியால் அல்லது குக்கீ கட்டரால் வட்டங்களால் வெட்டிக் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
டோஸ்ட் ப்ரெட் பிஸ்ஸா செய்முறை......
புதினா சட்னி செய்யும் எப்படி:
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.
இனிப்பு சட்னி செய்முறை:
பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்குவெல்லம் - 1 சிறு கட்டி
* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.
தஹி பூரிக்கு செய்ய தே.பொருட்கள்பூரி - 10
தயிர் - 1 கப்
ஸ்வீட் சட்னி - தேவைக்கு
க்ரீன் சட்னி - தேவைக்கு
வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
பூந்தி - தேவைக்கு
சுவையான தஹி பூரி செய்முறை :
* தயிரில் சாட் மசாலா+உப்பு+சீரகத்தூள்+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*ஒரு பூரியின் ஒரு பக்கத்தை உடைத்து உருளைக்கிழங்கு+சென்னா+வெங்காயம்+தக்காளி + ஸ்வீட் சட்னி+ க்ரீன் சட்னி+தயிர் +பூந்தி வைத்து பரிமாறவும்.
*பூரி+க்ரீன் சட்னி+ஸ்வீட் சட்னி எல்லாவற்றையும் மொத்தமாக தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.பூரிகளை காற்று புகாத டப்பாவில் வைக்கலாம்.சட்னிகளை ப்ரிட்ஜில் 1 மாதம் வரை உபயோகிக்கலாம்
பின்குறிப்பு:
*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Dahi Puri Receipe in Tamil | Tasty & Cripsy Dahi Puri in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil