ஸ்ப்ரவுட்ஸ் கீரை கட்லட் செய்வது எப்படி....
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பசைப்பயிறு - 1 கப்
பொடியாக அரிந்த மணத்தக்காளிக்கீரை - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
ஒட்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*முளைக்கட்டிய பச்சைபயிறை மெல்லிய துணியில் மூட்டை கட்டி கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் வெந்துவிடும்.
*அதனுடன் உப்பு மற்றும் சோம்பு சேர்த்து மைய அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+கீரை+உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.கீரை வதங்கியதும் அரைத்த பச்சை பயிறு விழுதை சேர்த்து நன்கு கிளறி ஒட்டாமல் வரும் போது கடலைமாவு சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான காளான் கட்லெட் செய்வது எப்படி???
*ஆறியதும் சிறு உருண்டையை எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டவும்.
*தவாவில் எண்ணெய் விட்டு 2 புறமும் வேகவிட்டு எடுக்கவும்.
*எந்த கீரையிலும் இந்த கட்லட்டை செய்யலாம்.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Sprouted Moong Cutlet Receipe in Tamil | Tasty & Cripsy Sprouted Moong Cutlet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil