சுவையான காளான் கட்லெட் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
காளான் - 100 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
பிரட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*காளான்+வெங்காயம்+பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி அனைத்தையும் மிக பொடியாக நறுக்கவும்.
*காளானை மட்டும் கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நீர் வற்றும் வரை வதக்கவும்.*அதனுடன் மசித்த உருளை மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து பிசையவும்.
ஆந்திரா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி???
*மைதாவில் சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.
*சிறு உருண்டைகலாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதாவில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பின் குறிப்பு:
*காளானை வதக்காமல் அப்படியே போட்டால் கட்லட் வேகும்போது காளான் நீர்விட்டு சரியாக வராது.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Tasty Mushroom Cutlet Receipe in Tamil | Tasty & Spicy Mushroom Cutlet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil