அசத்தலான ப்ரெட் புட்டு செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5

சர்க்கரை+தேங்காய்த்துறுவல் - தலா 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி - 5

பீச் சுண்டல் மசாலா செய்வது எப்படி??

அசத்தலான ப்ரெட் புட்டு செய்முறை:

*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின்பு உதிர்த்த ப்ரெட்டினை போட்டு லேசாக பிரட்டவும்.

*சர்க்கரை மற்றும் தேங்காய்த்துறுவல் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

*இல்லையெனில் புட்டு க்ரிஸ்பியாக இருக்கும்.

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Bread Puttu Receipe in Tamil | Sweet & Taste Bread Puttu Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos