பீச் சுண்டல் மசாலா செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

காய்ந்த வெள்ளை பட்டாணி - 1/2 கப்

மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்

துருவிய கேரட் -1/8 கப்

துருவிய மாங்காய் -1/4 கப்

உப்பு -தேவைக்கு

சுவையான ஹார்ட் ஷேப் முறுக்கு செய்முறை??

பீச் சுண்டல் அரைக்க பொருட்கள்:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -1

இஞ்சித்துறுவல் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்

கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

பீச் சுண்டல் செய்முறை:

*பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு+மஞ்சள்தூள்+மூழ்குமளவு நீர் ஊற்றி வேகவைத்து நீரை வடிக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்

*பின் கேரட் துறுவல்+மாங்காய்த்துறுவல்+அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறவும்

*அனைத்தும் ஒன்றாக கலந்ததும் இறக்கவும்.

பின்குறிப்பு:

*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Beach Sundal Receipe in Tamil | pattani Sundal in Tamil | Sundal Masala in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos