சோயா கட்லட் செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
ஸ்பீசியான பாதம் அல்வா செய்வது எப்படி??
சோயா கட்லட் செய்முறை:
*வாழைக்காயை தோலோடு நீரில் போட்டு வேகவைக்கவும்.பின் தோலெடுத்து மசிக்கவும்.
*சோயா உருண்டைகளை கொதிநீரில் 5 நிமிடம் போட்டு,பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை பிழியவும்.
*அதனை சோம்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றவும்.
*வாழைக்காய்,அரைத்த சோயா,வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் புதினா கொத்தமல்லி,உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*மைதாவை நீர் விட்டு கரைக்கவும்.பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து மைதாவில் நனைத்து,ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பின்பு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.கெட்சப்புடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
பின் குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Soya Cutlet Receipe in Tamil | Cripsy & Tasty Soya Cutlet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil