ஸ்பீசியான பாதம் அல்வா செய்வது எப்படி??
பரிமாறும் அளவு - 2 நபர்கள்
ஊறவைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
பாதாம் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1/4 கப்+ 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
ஸ்பீசியான பாதம் அல்வா செய்முறை:
*பாதாமை சூடு நீரில் 20 நிமிடம் ஊறவைத்து தோல் எடுத்து 1/4 கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
*1 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
*நான்ஸ்டிக் கடாயில் சிறிது நெய் மற்றும் அரைத்த பாதாம் விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
*இடையிடையே நெய் சேர்க்கவும்.ஒட்டாமல் சுறுண்டு வரும் போது குங்குமப்பூ பால் சேர்த்து கிளறவும்
*ஒரங்களில் நெய் விட ஆரம்பித்ததும் இறக்கவும்.
*இப்போது சுவையான பாதாம் அல்வா ரெடி!!
அறுசுவையான ஹைதராபாத் காலிபிளவர் 65 செய்யவது எப்படி??
பின் குறிப்பு:
*ஒரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்போது அல்வாவை சிறிது எடுத்து உருண்டை பதத்தில் உருட்ட வந்தால் அதுவே சரியான பதம்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Sweet Badham Halwa in Tamil | Tasty & Yummy Badham Halwa in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil