நாலு கால் கிரிக்கெட் பிளேயர்! சச்சினையே மலைக்க வைத்த கில்லாடி நாய்...

விக்கெட் கீப்பர், பில்டர், ஆல் ரவுண்டர் என எல்லா வேலைகளையும் செய்யும் கிரிக்கெட் விளையாடி வரும் நாய் ஒன்றின் விடியோவை கிரிக்கெட் உலகத்தின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர , அந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள், பில்டர்கள், ஆல் ரவுண்டர்கல் என பல்வேறு நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் ! இதற்கு நீங்கள் என்ன பெயர் இடுவீர்கள் என்ற தலைப்பிட்டு நாய் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து சச்சின் கேள்வி கேட்டுள்ளார். அந்த ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் பேட்டிங் செய்ய, எதிரில் ஒரு சிறுவன் பௌலிங் செய்கிறான். அப்போது பௌலிங் செய்தவுடன் சிறுமி பாலை அடிக்க தவறியதும் பால் வருவதை கவனித்துக்கொண்டிருந்த நாய் விக்கெட் கீப்பராக மாறி கன கட்சிதமாக பாலை கேட்ச் பிடித்து மீண்டும் அந்த சிறுவனிடம் கொண்டு பொய் தருகிறது. 

லிப்ட் கேட்டே 50,000 மைல் சென்று 40 நாடுகளை சுற்றிய நபர் !!!

சிசிடிவி- யில் பதிவான பேய் நாய்.. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாயோடு விளையாடி மறையும் காட்சிகள்..!

அது மட்டும் இல்லாமல் இந்த நாலு கால் " ஆளினால் அழகு ராஜா " இது என்ன பிரமாதம் என்று பில்டராகவும் மாறி பந்தை எடுத்துவந்து கொடுத்து ஆச்சரியபட வைத்தது அந்த நாலுகால் கில்லாடி. இதை நான் சொல்லியே ஆகவேண்டும் இந்த வீடியோ ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்தது நாங்கள் கிரிக்கெட் காலத்தில் நிறைய வீரர்களை கண்டிருக்கிறோம் ஆனால் இது போன்ற ஆல் இந்த ஆல் அழகுராஜாவை பார்த்ததில்லை என்று பதிவிட்டுள்ளார் சச்சின். 

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#Sachin Tendulkar news In Tamil #Cricket News In tamil #dog Viral Video #Dog playing cricket video in Tamil #funny Video In tamil #sachcin Tendulkar twitter News | www.cinema.sebosa.in| dog viral video| playing Dog video In Tamil Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans 

Related Videos