மறுபடியும் மொதல்ல இருந்தா ? மீண்டும் கிளம்பும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!..!

மீண்டும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தற்பொழுது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காரணங்களால், கடந்த சில நாட்களாக அணைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின மேலும் பல நீர் நிலைகளின் கொள்ளளவுக்கு மேல் மழைநீர் அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

நேரில் தோன்றிய சிவன் "கைலாய" மலையில் நிகழ்ந்த அதிசியம்!!!


இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24மணி நேரத்தில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil girls kuthu dance | Best kuthu dance performance

இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழ்நாடு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#red alert cities in tamil| today weather report in tamil| chennai weather forecastred in tamil| alert in chennai| latest rain news in tamil| chennai red alert news in tamil| chennai rain news| orange alret rain news in tamil| next rain in chennai | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news in Tamil| cinema news in Tamil | corono news in Tamil| foreign news in Tamil| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Recent government jobs updates

Related Videos