தன் மனைவிக்காக "தாஜ்மஹால்" போன்ற வீட்டை கட்டி பரிசளித்த நபர் !!!

மத்யபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன் மனைவிற்காக தாஜ்மஹாலை போன்றே வீடு ஒன்றை காட்டியுள்ளார்.உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஷாஜகான் தன் காதல் மனைவிற்காக காட்டினார், அதன் பின்னர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜின்  உடல் மற்றும் ஷாஜஹான் உடலும் அந்த இடத்தில தகனம் செய்யப்பட்டது.


உலகில் காதல் சின்னம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தாஜ்மகால் தான். அப்படிப்பட்ட தாஜ்மஹாலை போன்றே  வீடு ஒன்றை புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் சோக்சே கட்டிமுடித்துள்ளார்.

தாஜ்மஹால் தப்தி ஆற்றின் கரையில் கட்டப்பட இருந்ததாகவும் ஆனால் பின்னர் ஆக்ராவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் சரியான பிரதியான 4 படுக்கையறையை கொண்ட இந்த வீட்டை  கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது என்று ஆனந்த் கூறியுள்ளார். இதற்காக பலமுறை தாஜ்மஹாலுக்கு சென்று நுன்னிப்பாக வேலை நுணுக்கங்களை தெரிந்து கொண்டதாகவும், இந்த வீட்டை கட்டும்பொழுது மிகவும் சவாலான சூழ்நிலைகளை கையாண்டதாகவும் அந்த வீட்டினை வடிவமைத்த பொறியாளர் கூறியுள்ளார். 

ReadAlso: செல்போன் அதிகம் யூஸ் பண்றீங்களா!!உசார் வருகிறது ஆபத்து?..


வீட்டின் உள்ளே செதுக்குவதற்கு பெங்கால் மற்றும் இந்தூரில் இருந்த கலைஞர்களிடம் உதவியை நாடி நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்துள்ளார்.

வீட்டின் கோபுரங்களும் , 21அடி உயரத்தில் குவிமாடமும் தாஜ்மஹாலில் உள்ளது போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் தரை பகுதி ராஜஸ்தானின் 'மக்ரானா' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையின் கைவினைஞர்களால் வீட்டின் தளபாடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

View Also: Tamil Kavithaigal & SMS


ReadAlso: சாகசம் செய்வதாக எண்ணி நூலிழையில் உயிர் தப்பிய நபரின் வீடியோ !!!...

இந்த வீடு ஒரு பெரிய மண்டபம், கீழே 2 படுக்கையறைகள், மேல் மாடியில் 2 படுக்கையறைகள், ஒரு நூலகம் மற்றும் ஒரு தியான அறை போன்றவைகளை உள்ளடிக்கியது. இதுமட்டுமின்றி, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பது உண்மையான தாஜ்மஹாலைப் போலவே இந்த வீடும் இருளில் ஜொலிக்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#Man gifts his wife Taj Mahal-like home in MP news In Tamil #mini taj mahal in india #similar to taj mahal in construction in tamil #replica of taj mahal in MP| replica of taj mahal in india| MP man build tajmahal house| man gifts his wife In tamil | tajmahal house News in Tamil | tajmahal house in MP| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Recent government jobs updates


Related Videos