வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்!! திருப்பிதியின் "திக்" "திக்" நிமிடங்கள்..

திருப்பதியில் இடைவெளி இல்லாமல் பெய்த மழையால் பக்தர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக உருவானதால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திராவிலும் மழை பயங்கரமாக பெய்து வருகின்றது.

ReadAlso:கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது????

இந்நிலையில் திருப்பதியில் உள்ள திருமலா ஏழுமலையான் கோவிலை சுற்றிலும் வெள்ள நீர் புகுந்து அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. பாதுகாப்பு கருது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு சாலைகள் மூடிய நிலையில், கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் கயிறு கட்டி அதன்மூலம் ரோட்டை கடந்து செல்கின்றனர்.

கோவிலுக்கு உள்ளேயும் வெள்ள நீர் புகுந்ததால் கோவில் முழுவதும் கடல் போன்று காட்சியளிக்கின்றது. சாலையில் அடித்து செல்லும் வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களையும், பொதுமக்களையும் மழைநீர் அடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கவைத்துள்ளது. 

ReadAlso:சமயல் சமையல்..

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#Tirupati Floods #Watch tirupathi flood Video|tirupathi rain news in tamil| tirupathi weather report | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates


Related Videos