பாரம்பரிய பாலடை பாயாசம் செய்வது எப்படி???
பாயசம் என்பது பால்+சர்க்கரை சேர்த்து செய்வது.ப்ரதமன் என்பது தேங்காய்பால்+வெல்லம் சேர்த்து செய்வது.
அடை ப்ரதமன் மற்றும் பாலடை ப்ரதமன் இவ்விரண்டுமே ஒணசத்யாவின் மெனுவில் இடம்பெறும்.
அரிசிஅடை ரெடிமேடாக இருந்தால் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் 2 -3 முறை அலசி நீரை வடிக்கவும்.
தேவையான பொருட்கள்:
அரிசி அடை- 1/2 கப்
பால்- 2 1/2 கப்
சர்க்கரை -1/3 கப்
உப்பு- 1 சிட்டிகை
நெய் -2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
முந்திரி+திராட்சை- தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சை வறுத்தெடுக்கவும்.
*பின் மீதமுள்ள நெய் விட்டு சிறிது சர்க்கரை சேர்த்து,கரையும் வரை கலக்கவும்.
*அரிசி அடையை சேர்த்து லேசாக பொன்முறுவலாக வறுக்கவும்.
சுவையான பன்னீர் பாயாசம் செய்வது எப்படி???
*பாலினை பாத்திரத்தில் ஊற்றி பாதியளவு சுண்டும் வரை காய்ச்சியபின் வறுத்த அடையினை சேர்த்து வேகவிடவும்.
*அடை வெந்ததும் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கரைந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
*பின் ஏலக்காய்த்துள் மற்றும் முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.
*இந்த பாயாசம் மிகுந்த சுவையாக இருக்கும்.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Palada Payasam Receipe in Tamil | Taste & Sweet Palada Payasam in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil