சுவையான பன்னீர் பாயாசம் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
பனீர் - 1/2 கப்
பால் - 1 கப்
கண்டென்ஸ்ண்ட் மில்க் - 1/4 கப்
சர்க்கரை -3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
*பாலை 3/4 கப் வரை நன்கு காய்ச்சி துருவிய பனீரை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*அடிக்கடி கலக்கிவிடவும்.5 நிமிடம் கழித்து கண்டென்ஸ்ண்ட் பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.
சுவையான நெய் பாயாசம் செய்வது எப்படி???
*வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Sweet Panner Receipe in Tamil | Taste & Cripsy in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil