சத்து நிறைந்த கேரட் கோசுமல்லி செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்

பாசிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

உப்பு- தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயத்தூள்- தலா 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் -1

செய்முறை விளக்கம்:

*பாசிபருப்பை 15 நிமிடம் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.

*அதனுடன் மேற்கூறிய பொருட்கள் மற்றும் தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

தபுலே செய்வது எப்படி.....

பின் குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Carrot Kosumalli Receipe in Tamil | Tasty & Healthy Carrot Kosumalli in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos