தபுலே செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்:

குஸ்குஸ் - 1 கப்

விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி - 3

பொடியாக அரிந்த பார்ஸ்லி இலை - 1/2 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை விளக்கம்:

*குஸ்குஸில் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து 2 கப் கொதி நீரை ஊற்றி மூடிவைக்கவும்.

*15 நிமிடம் கழித்து மேற்கூறிய மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் 1மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும்.

கீரை ராய்த்தா செய்வது எப்படி???

பின் குறிப்பு:

*இதனுடன் வெள்ளரிக்காய்+வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றினை சேர்க்கலாம்.

*குஸ்குஸ் பதில் பல்கரிலும் செய்யலாம்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Taboule Receipe in Tamil | Tasty & Sweet Taboule in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos