கீரை ராய்த்தா செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
ஏதாவது ஒரு கீரை - 1 கப்
வெங்காயம் - 1சிறியது
தயிர் - 150 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபில்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
செய்முறை விளக்கம்:
*வெங்காயம் மற்றும் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் கீரை மற்றும் உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*கீரை நன்கு வதங்கியதும் ஆறவைத்து தயிரில் கலக்கி பறிமாறவும்.
ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி செய்வது எப்படி???
பின் குறிப்பு:
கீரை விடும் நீர் வற்றும் வரை வதக்கவும்.விருப்பப்பட்டால் தயிரில் தேங்காய்+சீரகம் மற்றும் பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம்.நான் பசலை கீரையில் செய்துள்ளேன்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Keerai Raaiththaa Receipe in Tamil | Tasty & Spicy Keerai Raaiththaa in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil