ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத்தோல் - 1/2 கப்
புளிகரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1 சிறு கட்டி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை விளக்கம்:
*பழத்தோலை கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
*அதே கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து மிளகாய்த்தூள் போடவும்.
*உடனே வதக்கிய தோல் +புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Orange Peel Pachadi Receipe in Tamil | Tasty & Spicy Orange Peel Pachadi in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil