கோவைக்காய் பச்சடி செய்முறை???
தேவையான பொருட்கள்:
துருவிய கோவைக்காய் - 2 கப்
தயிர் - 250 கிராம்
தேங்காய்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*தேங்காய்த்துறுவல் மற்றும் பச்சை மிளகாய் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.
*ஒரு பவுலில் கோவைக்காய்+உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து ஒன்றாக கலந்து சாட் மசாலாவை மேலே தூவி விடவும்.
*புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மாங்காய் பச்சடி செய்வது எப்படி???
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Kovakkai Pachadi Receipe in Tamil | Taste & Sweet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil