மாங்காய் பச்சடி செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 பெரியது
வெல்லம் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*மாங்காயை தோல் சீவி மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டி வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய்துண்டுகள்+1 சிட்டிகை உப்பு+மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு திக்காக வரும் போது இறக்கி நெய் மற்றும் வறுத்த முந்திரி,திராட்சைகளை சேர்க்கவும்.
வெஜ் பச்சடி செய்து எப்படி.......
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Mango pachadi Receipe in Tamil | Tasty & Spicy in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil