வெஜ் பச்சடி செய்து எப்படி.......

தேவையான பொருட்கள்:

அருநெல்லிக்காய் - 1

துருவிய வெள்ளரிக்காய் - 1/2 கப்

துருவிய கேரட் - 1/4 கப்

துருவிய கோவைக்காய் - 1/4 கப்

தயிர் - 250 கிராம்

தேங்காய்துறுவல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

சாட் மசாலா - மேலே தூவ

உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அருநெல்லிக்காயை கொட்டி நீக்கி அதனுடன் தேங்காய்த்துறுவல் மற்றும் பச்சை மிளகாய் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் மற்றும் அரைத்த விழுதும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி சாட் மசாலாவை மேலே தூவி விடவும்.

*சப்பாத்தி,புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி????

பின் குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Veg Pachadi Receipe in Tamil | Tasty & Spicy Veg Pachadi in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos