அன்னாசிப்பழத்தில் பச்சடி செய்வது எப்படி.......

தேவையான பொருட்கள்:

அன்னாசிபழதுண்டுகள் - 1 கப்

வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்(அ)இனிப்பிற்கேற்ப

உப்பு - 1 சிட்டிகை

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு

நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*கடாயில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அன்னாசிபழதுண்டுகளைப்போட்டு சிறுதீயில் வதக்கி வேகவைக்கவும்.

*தண்ணீர் ஊற்ற வேண்டாம்,சிறுதீயிலே மூடிபோட்டு வேகவிடவும்.

*வெந்ததும் மஞ்சள்தூள்+உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி முந்திரிதுண்டுகளை சேர்த்து இறக்கவும்.

எம்டி சால்னா செய்வது எப்படி???

பின் குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Pineapple Pachadi Receipe in Tamil | Tasty & Spicy Pineapple Pachadi in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos