எம்டி சால்னா செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
முந்திரி - 5

பொடிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2

செய்முறை விளக்கம்:

* அரைக்க மற்றும் பொடிக்க கொடுத்துள்ளவைகளை செய்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் + மசாலா பொடி+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள் மற்றும் புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் உப்பு மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரோட்டவுக்கு சூப்பர் மேட்ச்!!

பாதாம் சூப் செய்வது எப்படி???

பின்குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Empty Salna Receipe in Tamil | Taste & Spicy Empty Salna in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos