அறுசுவையான உருளைக்கிழங்கு அல்வா செய்வது எப்படி........
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு -3 நடுத்தர அளவு
சர்க்கரை- 1/2 கப் +2 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -2 சிட்டிகை
பால்- 1/3 கப் +2 டேபிள்ஸ்பூன்
நெய்- 1/2 கப்
சுவையான பஞ்சாபி சமோசா செய்வது எப்படி??
அறுசுவையான உருளைக்கிழங்கு அல்வா செய்முறை:
*உருளைக்கிழங்கை கழுவி நன்கு வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
*வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு 1/2 கப் அளவில் எடுத்துக் கொள்ளவும்.
*2 டேபிஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும்.
*நான்ஸ்டிக் கடாயில் 1/2 கப் நெய் ஊற்றி மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Tasty Potato Halwa Receipe in Tamil | Arusuvai Potato Halwa in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil