சுவையான ஹார்ட் ஷேப் முறுக்கு செய்முறை??
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு -1 கப்
பாசிபருப்பு -1.5 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -1 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
சுவையான தஹி பூரி செய்வது எப்படி??
சுவையான ஹார்ட் ஷேப் முறுக்கு செய்முறை:
*பாசிப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+ஊறவைத்த பாசிப்பருப்பு+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் அரிசிமாவை சேர்த்து கிளறி 15 நிமிடம் மூடி வைக்கவும்
*ஆறியதும் மிளகாய்த்தூள்+எள் சேர்த்து பிசையவும்
*உருட்டும் போது மாவு உடைந்தால் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து பிசையலாம்
*சிறிய உருண்டை மாவு எடுத்து மெலிதாக கயிறு போல் உருட்டி இதய வடிவில் செய்யவும்
அல்லது முறுக்கு அச்சில் போட்டு செய்யலாம்.ரொம்ப ஈசி ஆனா பிழியதான் கொஞ்ச கஷ்டமா இருந்தது
*முறுக்கினை ஈரத்துணியால் உலராதவாறு மூடி வைக்கவும்.பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பின்குறிப்பு:
*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Achu Murukku Receipe in Tamil | Rice Murukku Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil