ஹாட் சாக்லேட்
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
சர்க்கரை -1/2 கப்
கோகோ பவுடர் -1/4 கப் அல்லது 1/3 கப்
உப்பு -1 பிஞ்ச்
வெந்நீர் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் -1/2 டீஸ்பூன்
விப்பிங் க்ரீம் - மேலே அலங்கரிக்க
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் சர்க்கரை, கோகோ பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வெந்நீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
*விரும்பினால் பரிமாறும் போது விப்பிங் க்ரீமை மேலே வைத்து பரிமாறவும்.
*இதில் 1/3 கப் கோகோ சேர்த்திருப்பதால் நன்கு டார்க்காக இருக்கிறது.லைட்டாக வேண்டுமெனில் 1/4 கப் சேர்க்கலாம்.