தபுலே லெபனீஷ் சாலட் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
குஸ்குஸ் - 1 கப்
விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி - 3
பொடியாக அரிந்த பார்ஸ்லி இலை - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
செய்முறை விளக்கம்:
*குஸ்குஸில் உப்பு+ஆலிவ் எண்ணெய் கலந்து 2 கப் கொதி நீரை ஊற்றி மூடிவைக்கவும்.
*15 நிமிடம் கழித்து மேற்கூறிய மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் 1மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும்.
ஆரோக்கியமான உருளை சாலட் செய்முறை.....
பின் குறிப்பு:
*இதனுடன் வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றினை சேர்க்கலாம்.
*குஸ்குஸ் பதில் பல்கரிலும் செய்யலாம்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Tabbouleh lebanese Receipe in Tamil | Tasty & Spicy Tabbouleh in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil