சுவையான மாம்பழத்தில் அவகோடா சாலட் செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 1

அவகோடா - 1

தேன் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்

சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*மாம்பழம் மற்றும்  அவகோடாவை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.அவகோடாவை நறுக்கியதும் எலுமிச்சை சாறு கலக்கவும்.
*தேன் மற்றும் சாட் மசாலா கலந்து பரிமாறவும்.


பின் குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Mango Salad Receipe in Tamil | Tasty & Spicy Mango Salad in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil.

Related Videos