சுவையான கேரட் சாலட் செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*எள் மற்றும் வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.
*ஒரு பவுலில் கேரட்,கார்ன்,சாஸ் மற்றும் பொடித்த பொடி  சேர்த்து கலந்து பரிமாறவும்.


பின் குறிப்பு:

சோயா சாஸில் உப்பு இருப்பதால் தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Carrot Salad Receipe in Tamil | Tasty & Crispy in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil.

Related Videos