ஆரோக்கியமான பாகற்காய் சாலட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பாகற்காய் -1 நடுத்தர அளவு
மிளகாய்த்தூள்+எலுமிச்சை சாறு -தலா 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் + தக்காளி - 1 சிறியது
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாகற்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருந்து நன்கு கழுவவும்.
*மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து,நான்ஸ்டிக் கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயில் மொறுகலாக சிறுதீயில் வறுத்தெடுக்கவும்.
*பின்பு வறுத்த பாகற்காய், வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
ருசியான பன்னீர் 65 செய்வது எப்படி??
பின் குறிப்பு:
*இந்த சாலட் கொஞ்சம்கூட கசப்பு தெரியாது.
*நான் ஸ்டிக் கடாயில் வறுப்பதால் எண்ணெய் குறைவாக சேர்க்கலாம்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Pavakkai Salad Receipe in Tamil | Tasty & Spicy Pavakkai in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil