சுவையான ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் - 5

துருவிய சீஸ் -1/4 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1

துருவிய கேரட்,கோஸ்,காலிபிளவர் - 1/4 கப்

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

கடலை மாவு - 1/4 கப்

அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

சுவையான சோயா கட்லட் செய்வது எப்படி???

செய்முறை விளக்கம்:

*மிளகாயை நடுவில் கீறி உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி பின் துருவிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*கடலை மாவு+அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*மிளகாயில் சீஸ் துருவலை வைத்து அதனுள் உருளைக்கலவையை வைத்து அதன் மேல் மேலும் சீஸ்துருவலை வைத்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 பின் குறிப்பு:

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Stuffed Chilli Bajji Receipe in Tamil | Stuffed Chilli Bajji in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos