பேக்ட் வரகு
தேவையான பொருட்கள்:
வரகு மாவு 1 -/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4டீஸ்பூன்+1/8 டீஸ்பூன்
எண்ணெய் - ஸ்ப்ரே செய்ய
செய்முறை விளக்கம்:
*எண்ணெய் தவிர கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
*பின் சிறு உருண்டைகளாக பிடித்து 10 - 15 நிமிடங்கள் உலர்ந்தவும்.
அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து 200°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம்வைக்கவும்.
*பின் டிரேயினை ஷேக் செய்து எண்ணெய் ஸ்ப்ரே செய்து மீண்டும் 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.