தேன்போல் தேங்காய் கட்லெட் செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
பொடித்த ஒட்ஸ் - 1/4 கப்
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தேன்போல் தேங்காய் கட்லெட் செய்முறை:

*தேங்காய்த்துறுவல்+மசித்த உருளைக்கிழங்கு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை+உப்பு மற்றும் பட்டாணி அனைத்தையும் கெட்டியாக பிசையவும்.
*பொடித்த ஒட்ஸையும்,காய்ந்த தேங்காய்த்துறுவலையும் ஒரு தட்டில் ஒன்றாக கலந்து வைக்கவும்.
*பிசைந்த வைத்துள்ள மாவை சிரு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸ் கலவையில் புரட்டி எடுக்கவும்.
*அதனை ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.ஏனெனில் வறுக்கும் தேங்காய்த்துறுவல் கொட்டாது.
*பிறகு தவாவில் எண்ணெய் விட்டு கட்லெட்டுகளாக சுட்டெடுக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு செய்வது எப்படி!!!!

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Sweet Coconut Cutlet Receipe in Tamil | Tasty Coconut Cutlet in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos